டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. 5 நாட்களுக்கு இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மத்திய அரசு கூட்டியுள்ளது. 5 நாட்கள் வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாறு குறித்து இன்று முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது. மேலும் சில முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்படவுள்ளன.
இந்த கூட்டத் தொடர் குறித்து பல்வேறு சலசலப்புகள் நிலவுகின்றன. இந்த நிலையில்தான் இன்று கூட்டத் தொடர் தொடங்கியது. இரு அவைகளும் கூடியதும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் முழுக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் அமளி நிலவியது. அதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது.
லோக்சபா கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். அவர் உரை நிகழ்த்தவுள்ளார். இன்றைய கூட்டம் பழைய நாடாளுமன்றக் கட்டத்தில் தொடங்கியுள்ளது. பிற கூட்டங்கள் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளன.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}