- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
அவள் நேசிக்கிறாள்!
நான் சுவாசிக்கிறேன்!
அவள் விரும்புகிறாள்!
நான் உயிர் வாழ்கிறேன்!
அவள் சிரிக்கிறாள்!
நான் மகிழ்கிறேன்!
.webp)
அவள் அழுகிறாள்!
நான் துடிக்கிறேன்!
அவள் சமைக்கிறாள்!
நான் உண்கிறேன்!
அவள் நடக்கிறாள்!
என் பாதம் வலிக்கிறது!
அவள் பாடுகிறாள்!
நான் ரசிக்கிறேன்!
அவள் ஆடுகிறாள்! மயிலோ
என நான் திகைக்கிறேன்!
சீர் கொண்டு வரவா என்கிறாள்!
என் சீதனமே நீ தானே என்கிறேன்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).
அரசமர டீக்கடைக்கு வந்த புதிய நெருக்கடி.. வேரில் இருந்து விழுது வரை (9)
அவள் நேசிக்கிறாள்!
அவளும் நானே அவனும் நானே
என்ன தவம் செய்தேனோ...!
"டேய் ரஞ்சித், இந்தப் பெயர்?".. அழாதே அனாமிகா (பயணம் 4)
ரூ.50-க்கு அன்லிமிடெட் நைட் டேட்டா : ஜியோவின் புதிய அதிரடி ஆஃபர் அறிவிப்பு
ஜன்னல் .. ஒரு நிமிடக் கதை (64)
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது கலெக்டர் புகார்: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
வசந்தகால நினைவுகள்!
{{comments.comment}}