சென்னை: பாஜக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பட்டியல்
1. கடலூர் தொகுதி வேட்பாளர் - இயக்குனர் தங்கர்பச்சான்
2. அரக்கோணம் - வழக்கறிஞர் கே. பாலு
3. ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
4. மயிலாடுதுறை - ம.க ஸ்டாலின்
5. கள்ளக்குறிச்சி- இரா. தேவதாஸ் போட்டி
6. தர்மபுரி - அரசாங்கம்,
7. சேலம் - நா அண்ணாதுரை,
8. விழுப்புரம் - முரளி சங்கர்
9. திண்டுக்கல் வேட்பாளர் - திலகபாமா
10 தொகுதிகளில் போட்டியிடும் பாமக 9 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. காஞ்சிபுரம் தனி தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}