இன்று செப்டம்பர் 29, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 12
பெளர்ணமி, திருவண்ணாமலை கிரிவலம் நாள், மேல்நோக்கு நாள்
மாலை 04.34 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. அதிகாலை 02.50 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
உழவு செய்வதற்கு, தர்மம் செய்வதற்கு, மரங்கள் நடுவதற்கு, வாகன பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
புரட்டாசி பெளர்ணமி என்பதால் குலதெய்வத்தை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - இன்பம்
ரிஷபம் - பகை
மிதுனம் - வெற்றி
கடகம் - தடை
சிம்மம் - நட்பு
கன்னி - ஏமாற்றம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - ஊக்கம்
தனுசு - சுகம்
மகரம் - சோர்வு
கும்பம் - புகழ்
மீனம் - ஆக்கம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}