இன்று செப்டம்பர் 30, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 13
மகாளய பட்சம் ஆரம்பம், தேய்பிறை, சமநோக்கு நாள்
பகல் 02.34 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. அதிகாலை 01.27 மணி வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.27 வரை சித்தயோகமும் பிறகு காலை 06.03 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
\நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, இறை வழிபாடு செய்வதற்கு, மந்திரம் படிக்க, அபிஷேகம் செய்வதற்கு, முன்னோர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மகாளய பட்ச காலத்தின் துவக்க நாள் என்பதால் முன்னோர்களை வழிபட அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆதரவு
ரிஷபம் - சிரமம்
மிதுனம் - குழப்பம்
கடகம் - சோர்வு
சிம்மம் - லாபம்
கன்னி - செலவு
துலாம் - சுகம்
விருச்சிகம் - துன்பம்
தனுசு - வெற்றி
மகரம் - நன்மை
கும்பம் - அச்சம்
மீனம் - கவலை
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}