மற்றவர்கள் உங்களைக் கோமாளியாகப் பார்த்தாலும், உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், தனிமையில் வாழப் பழகிக் கொண்ட தைரியமும் உங்களை ஒரு வெற்றியாளராக மாற்றும்.
இதுதான் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வேண்டிய தன்மையும் கூட. யார் நம்மை எப்படி டிரீட் செய்தாலும், அதை புன்னகையோடு எதிர்கொண்டு கெத்தாக தலை நிமிர்த்தி அறிவின் துணையோடு நடக்கும்போது நமக்குக் கிடைக்காமல் வேறு யாருக்கு போய்ச் சேரும்... வெற்றி!

Some small people college
Their tongue & brain at every stage
Disturbing the happy rhythm of my life
Playing wrong notes with strife
So I listen to my soul's whispering tone
Ignoring the minds of the unknown
Who criticize me to be a clown
Facing those words of others as cyclone
Staying away from the storm blown
Warming up the courage on my own
Jointing my hands with faith alone..
But I stay with gratitude
Empowering my attitude
Teaching me to live alone
(About the Author.. G Sarala, Proprietor, GRR FINANCE, CHENNAI -99)
சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
உன்னை அறிந்தால்!
Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!
சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!
Feelings are the language of the soul .. ஆன்மாவின் மொழிதான் உணர்வு!
எரிந்த கடிதத்தின் வாசனை!
துயரம் கொடுக்கும் உறவுகளின் இருண்ட பக்கங்கள்
{{comments.comment}}