சென்னை: எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 6ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் மே 10ம் தேதி வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் காணலாம்.
https://results.digilocker.gov.in

மார்ச் 26ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. 100க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்ட நிலையில் தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்து நாளை மறு நாள் முடிவு வெளியாகவுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மே 14ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
{{comments.comment}}