சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஜனவரி 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டு வருதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக அரசுடன் ஏற்கனவே ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 2வது சுற்றுப் பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பொங்கல் நெருங்கும் சமயத்தில் போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}