Tamil Love poem: என் அருமைக் காதலியே!

May 23, 2026,11:59 AM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


பௌர்ணமி நிலவாக 

பவனி வரும் என்னவளே


செங்காந்தள் மலராக 

செக்கச் சிவந்தவளே


பாவாடை தாவணியில் 

பக்கம் வந்து நின்னவளே


முத்தான பல் வரிசை 

காட்டிச் சிரித்தவளே


மாமாங்கம் காத்திருந்து 

மணமுடிக்கச் சொன்னவளே




கானக் குயிலாக 

கவிதை ஒன்னு தந்தவளே


மீன் விழி கண்ணாலே 

மின்னுகிற சின்னவளே


மகத்தில் பிறந்த 

மகராசி நீதானே


தவமாய் பிறந்த 

தங்கமே தாரகையே


காவியமே ஓவியமே

காத்திருப்பேன் உனக்காக


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

news

செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

கதையல்ல நிஜம்: "சாண்ட்விச்" ஜெனரேஷன்.. அந்தப் பக்கமும் போகாமல்.. இங்குட்டும் நகர முடியாமல்!

news

Good afternoon Recipe: மென்மையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

news

உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!

news

Sudha Thirunarayanan Cute Story: கோலம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

அதிகம் பார்க்கும் செய்திகள்