- சசிகலா விஸ்வநாதன்
நைந்து போன பிய்ந்த செருப்பு
கணக்கற்ற குத்துகளுடன்
நூலின் கனம் தாங்காமல்
ஊசலாடும் உயிரென
வீசப்பட்டும் தன் இணையைத்
தேடும் அவலம்.
தெரு திரும்பியதும் தான்
கேட்டது, அந்த இன்னொன்று
என் இணை எங்கே
கேளாத ஒலி
ஒலிக்காத இசை
கேட்டிலையோ; உனக்கு

தேடிப் போ! என் இணையை
இணையின்றி நான்
நாதம் ஒலிக்க இசையேன்
உனக்குப் புரிகிறதா;
தெரிகிறதா என் அவலம்!
என் சோடு அன்றி
என்னால் செலுத்த இயலுமா?
இதை வெளியிடத்தான் முடியுமா
வாயில்லா சீவன்தான். நான்
மனமும் இல்லையா, எனக்கு!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
உலகத்தில் சிறந்த பூ எது?
பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
{{comments.comment}}