சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.560 அதிகரித்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,160க்கும், ஒரு சவரன் ரூ.57,2800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே, தங்கம் விலை ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஏற்ற இறக்கத்தால் வாடிக்கையாளர்களிடையே அதிர்ப்பதி நிலவி வருகிறது. கடந்த 27ம் தேதி உயர்ந்து வந்த தங்கம் நேற்று குறைந்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று குறைந்திருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் என உயர்ந்துள்ளது.அதுவும் சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (29.11.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.70 அதிகரித்து ரூ.7,160க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,811க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,280 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,600 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,16,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,811 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,488 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.78,110 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,81,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,160கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,811க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,176க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,826க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,811க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,811க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,811க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,811க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,165க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,816க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,656
மலேசியா - ரூ.6,909
ஓமன் - ரூ.6,957
சவுதி ஆரேபியா - ரூ.6,816
சிங்கப்பூர் - ரூ.6,848
அமெரிக்கா - ரூ. 6,591
துபாய் - ரூ.6,861
கனடா - ரூ.6,943
ஆஸ்திரேலியா - ரூ.6,871
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்த தங்கம் இன்று கிராமிற்கு ரூ.2 அதிகரித்துள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.100 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,000 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}