ஏப்ரல் 13 - இயந்திரங்கள் வாங்க ஏற்ற நாள்

Apr 13, 2024,09:46 AM IST

இன்று ஏப்ரல் 13, சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 30

வளர்பிறை, சம நோக்கு நாள்


இன்று மாலை 05.00 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. காலை 05.05 வரை ரோகிணி நட்சத்திரமும் அதற்கு பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உண்டு. காலை 05.05 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30  முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சித்திரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


நிலம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, இயந்திரங்கள் வாங்குவதற்கு, ஆபரண பழுதுகளை சரி செய்ய, சாலை பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சனீஸ்வர பகவானை வழிபட கஷ்டங்கள் நீங்கி, நன்மைகள் நடைபெறும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - செலவு 

ரிஷபம் - சுபம்

மிதுனம் - நட்பு

கடகம் - புகழ்

சிம்மம் - அமைதி

கன்னி - பாசம்

துலாம் - நன்மை

விருச்சிகம் - வாழ்வு

தனுசு - அன்பு

மகரம் - உயர்வு

கும்பம் - கவலை

மீனம் - தடை

சமீபத்திய செய்திகள்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

news

நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!

news

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்