இன்று பிப்ரவரி 27, 2024 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 15
கரி நாள், தேய்பிறை, சம நோக்கு நாள்
நாள் முழுவதும் திரிதியை திதி உள்ளது. காலை 04.10 வரை உத்திரம் நட்சத்திரமும் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சதயம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பிறந்த குழந்தைக்கு முதலில் உணவு ஊட்ட, சங்கீதம் மற்றும் இசை கற்க, வளைகாப்பு நடத்த, சிற்பம் செதுக்க, அழகு தொடர்பான வேலைகளில் ஈடுபட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குபேரரை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - பக்தி
கடகம் - பாசம்
சிம்மம் - செலவு
கன்னி - ஓய்வு
துலாம் - கோபம்
விருச்சிகம் - தேர்வு
தனுசு - நிம்மதி
மகரம் - தனம்
கும்பம் - பரிசு
மீனம் - சுகம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}