இன்று பிப்ரவரி 20, 2024 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 08
ஏகாதசி, வளர்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 01.11 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. பகல் 03.13 வரை திருவாதிரை நட்சத்திரமும் பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.32 வரை சித்தயோகமும், பிறகு மாலை 03.13 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
விசாகம், அனுஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சீர்செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, கால்நடை தொடர்பான பணிகளை செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - புகழ்
மிதுனம் - அமைதி
கடகம் - செலவு
சிம்மம் - கவலை
கன்னி - வரவு
துலாம் - பக்தி
விருச்சிகம் - லாபம்
தனுசு - வெற்றி
மகரம் - இரக்கம்
கும்பம் - ஆக்கம்
மீனம் - அச்சம்
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}