இன்று பிப்ரவரி 28, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 16
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 12.55 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 06.31 வரை அஸ்தம் நட்சத்திரமும் பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.28 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.31 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 5 முதல் 6 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 வரை பகல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கடன்களை அடைக்க, சமரசம் பேச, வேத சாஸ்திரங்கள் கற்க, போர் காரியங்களில் ஈடுபட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும். துன்பங்கள் விலகும்.
இன்றைய ராசிப்பலன்
மேஷம் - துன்பம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - கவனம்
கடகம் - ஆதரவு
சிம்மம் - பெருமை
கன்னி - சுகம்
துலாம் - ஓய்வு
விருச்சிகம் - ஊக்கம்
தனுசு - கவலை
மகரம் - பணிவு
கும்பம் - ஏமாற்றம்
மீனம் - ஆர்வம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}