ஏப்ரல் 11.. பங்குனி மாத வளர்பிறை கிருத்திகை.. முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கும்!

Apr 11, 2024,09:46 AM IST

இன்று ஏப்ரல் 11, 2024 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 29

கிருத்திகை, வளர்பிறை, கீழ் நோக்கு நாள்


இரவு 7 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 06.16 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது.  இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை 


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


நிலத்தை தோண்டுவதற்கு, கடன்களை அடைக்க, மருந்த சாப்பிட, சிலம்பாட்டம் கற்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பங்குனி மாத வளர்பிறை கிருத்திகை என்பதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - சுகம்

ரிஷபம் - நட்பு 

மிதுனம் - அச்சம்

கடகம் - ஆதரவு

சிம்மம் - உயர்வு

கன்னி - போட்டி

துலாம் - வெற்றி

விருச்சிகம் - புகழ்

தனுசு - செலவு

மகரம் - அமைதி

கும்பம் - கோபம்

மீனம் - சுகம்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்