இன்று மார்ச் 25, 2024 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 12
பங்குனி உத்திரம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்
பகல் 01.16 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 11.19 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.18 வரை அளிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவோணம், அவிட்டம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, விதை விதைக்க, ஆடை மற்றும் ஆபரணம் அணிய ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பங்குனி உத்திரம் என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் காரியத் தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தெளிவு
ரிஷபம் - நலம்
மிதுனம் - மகிழ்ச்சி
கடகம் - நிறைவு
சிம்மம் - கோபம்
கன்னி - வரவு
துலாம் - சோர்வு
விருச்சிகம் - லாபம்
தனுசு - பரிசு
மகரம் - பக்தி
கும்பம் - பாசம்
மீனம் - மறதி
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}