புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

Mar 21, 2026,05:16 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.


புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், அதிமுக, லஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறது பாஜக. இதில் என். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 


இதில் முதல்வர் என்.ஆர். ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். தற்போது பாஜக தனது 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல் கட்டமாக அறிவித்துள்ளது.




மண்ணாடிப்பட்டு - ஏ.நமச்சிவாயம்

உசுடு (தனி) - தீபைநாதன்

காலாப்பேட்டை - பி.எம்.எல். கல்யாணசுந்தரம்

ராஜ்பவன் - வி.பி.ராமலிங்கம்

முதலியார்பேட்டை - ஏ.ஜான்குமார்

மணவெளி - ஏம்பலம் ஆர் செல்வம்

திருநள்ளார் - ஜி.என்.எஸ். ராஜசேகரன்

நெரவி - டிஆர்.பட்டினம் - டிகேஎஸ்எம் மீனாட்சி சுந்தரம்

மாஹே - ஏ. தினேசன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமைதியா இரு

news

Short Story by Sudha Thirunarayanan: பை!

news

தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்