பிப்ரவரி 29.. புதுசா தொழில் தொடங்கும் பிளான் இருக்கா?.. அதை இன்னிக்கு ஆரம்பிங்க.. சூப்பர் நாள்!

Feb 29, 2024,09:58 AM IST

இன்று பிப்ரவரி 29, 2024 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 17

கரிநாள், தேய்பிறை, சமநோக்கு நாள் 


அதிகாலை 02.32 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 08.26 வரை சித்திரை நட்சத்திரமும் பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 08.26 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது 


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முால் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வாகனங்கள் வாங்க, புதிய தொழில் துவங்க, மருத்துவம் பார்க்க, அறுவை சிகிச்சை செய்ய, வளைகாப்பு நடத்துவதற்கு, மருந்துகள் சாப்பிட துவங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


நாக தேவதைகளையும் வாராஹி அம்மனையும் வழிபடுவதால்  வணங்கினால் எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை நீங்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - உயர்வு

ரிஷபம் - புகழ்

மிதுனம் - போட்டி

கடகம் - உயர்வு

சிம்மம் - அமைதி

கன்னி - அச்சம்

துலாம் - தோல்வி

விருச்சிகம் - சோர்வு

தனுசு - தனம்

மகரம் - ஆசை

கும்பம் - ஆர்வம் 

மீனம் - முயற்சி

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்