ஆகஸ்ட் 31 - மனத்தெளிவு பெற ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட வேண்டிய நாள்

Aug 31, 2023,09:37 AM IST
இன்று ஆகஸ்ட் 31, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 14
காயத்ரி ஜபம், தேய்பிறை, மேல்நோக்கு நாள்

காலை 08.17 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. இரவு 08.17 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 0
6.04 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.17 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை

என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

மருந்துகள் சாப்பிடுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, பூமி தொடர்பான பணிகளை செய்வதற்கு, வாகன பழுதுகளை சரிசெய்வதற்கு சிறப்பான நாள்.

யாரை வழிபட வேண்டும் ?

வியாழக்கிழமை என்பதால் ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட மனத்தெளிவு ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - வரவு
ரிஷபம் - அச்சம்
மிதுனம் - அலைச்சல்
கடகம் - புகழ்
சிம்மம் - நஷ்டம்
கன்னி - பரிசு
துலாம் - லாபம்
விருச்சிகம் - முயற்சி
தனுசு - கோபம்
மகரம் - ஆசை
கும்பம் - தடை
மீனம் - அன்பு

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்