நவம்பர் 08 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Nov 08, 2024,09:53 AM IST

இன்று நவம்பர் 08, வெள்ளிக்கிழமை

குரோதி ஆண்டு, ஐப்பசி 22

முருகன் திருக்கல்யாணம், திருவோணம், வளர்பிறை, சுபமுகூர்த்த தினம், மேல் நோக்கு நாள்


இரவு 08.22 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று காலை 09.37 வரை உத்திராடம் நட்சத்திரமும் , பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 09.37 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.00 முதல் 01.00 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை 


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மிருகசீரிஷம், திருவாதிரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


விதை பணிகளை மேற்கொள்ள, சாந்தி ஹோமம் செய்வதற்கு, இயந்திர பயிற்சிகள் மேற்கொள்ள, ஆழ்துளை கிணறு பராமரிப்பு பணிகளை செய்ய ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


திருவோணம் நட்சத்திரம் என்பதால் பெருமாளை வழிபட வாழ்க்கையில் ஏற்றம் கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!

news

ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்

news

Work from Home: நவீன வாழ்வியலின் வரப்பிரசாதம்.. ஆனால் அதன் அருமை பலருக்குப் புரியலையே!

news

தொகுதியின் பெயருக்குப் பின் ப்ராக்கெட் தேவையில்லை .. முதல்வருக்கு விசிக எம்.பி கோரிக்கை

news

சிந்தனைச் சிதறல்.. தெரியாமல் இருப்பதைவிட, தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதே ஆபத்தானது!

news

தலை சீவி பொட்டு வச்சு தாலிக்கு மஞ்சள தொட்டு வச்சு!

news

அண்ணன்.. காலம் நல்கிய அற்புதப் பரிசு!

news

ஜொலிக்கும் நட்சத்திரங்கள்!

news

என்ன கண்டாய் என்னவளே!

அதிகம் பார்க்கும் செய்திகள்