இன்று நவம்பர் 12, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஐப்பசி 26
ஏகாதசி, வளர்பிறை, மேல் நோக்கு நாள்
பகல் 12.42 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. இன்று காலை 04.46 வரை பூரட்டாதி நட்சத்திரமும் , பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 04.46 வரை மரணயோகமும், பிறகு காலை 06.11 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ஆயில்யம், மகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய ஆடைகள் அணிவதற்கு, வங்கி தொடர்பான பணிகளை செய்வதற்கு, மரம் நடுவதற்கு, புண்ணிய காரியங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட மகிழ்ச்சியும், மங்கலமும் அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என் வலிமை!
கோவில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ.. கேட்டா இதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்!
தினம் தினம் புதிய உச்சம்... இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு... தொடர் அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஒரு விழா... உணவு திருவிழா.. ஜாலியா சுத்திப் பாத்துட்டு.. வயிறு முட்ட சாப்பிடுங்க!
ஜன கண மன .. முதன் முதலாக தேசிய கீதம் பாடிய நாள் தெரியுமா?
குரு கோவிந்த் சிங் ஜெயந்தி.. பக்தி கலந்த உற்சாகத்துடன் சீக்கியர்கள் கொண்டாட்டம்
மனைவி!
சிரித்தல்
பணம் மட்டுமே முதன்மை இல்லைங்க.. Money Is Not a Guarantee, Kindness Is a Warranty!
{{comments.comment}}