இன்று அக்டோபர் 01 , செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 15
தட்சிணாயண புண்ணிய காலம், தேய்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று இரவு 10.34 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு அமாவாசை திதியும் உள்ளது. காலை 11.15 வரை பூரம் நட்சத்திரமும் அதற்கு பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 11.15 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவோணம், அவிட்டம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நாட்டிய பயிற்சி துவக்குவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, கட்டிட பணிகளை செய்வதற்கு, தோட்ட பணிகளை கவனிப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் துன்பங்கள் அனைத்தும் விலகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}