இன்று செப்டம்பர் 30 , திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 14
தட்சிணாயண புண்ணிய காலம், தேய்பிறை, சிவராத்திரி, பிரதோஷம், கீழ் நோக்கு நாள்
இன்று இரவு 08.45 வரை திரியோதசி திதியும், அதற்கு பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 09.01 வரை மகம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 09.01 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திராடம், திருவோணம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நவகிரக சாந்தி செய்வதற்கு, நோய்க்கு மருந்து சாப்பிடுவதற்கு, ஓவியம் வரைவதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மாத சிவராத்திரி மற்றும் சோமவார பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட மனக்குழப்படைகள், துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் நன்மைகள் பெருகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
‘தேனிசைத் தென்றல்’ இசையமைப்பாளர் தேவா காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
மனைவியோடு இணைந்து சிவனுக்குத் தொண்டு செய்த.. திருநீலநக்க நாயனார் வரலாறு !
நெல் மணிகளில் எழுதி கல்வியைத் தொடங்க 3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு அழைப்பு!
என்னைவிட்டுப் போனவன் கண்டிப்பாக திரும்பி வருவான்!
அவள் யாரென்று தெரியுமா? - புத்தம் புதிய தொடர் கதை - அத்தியாயம் 1
சிந்தனைச் சிதறல்.. ஆபத்திலிருந்து நம்மைக் காக்கும் ஆயுதமே ஐயம்!
{{comments.comment}}