ஆகஸ்ட் 21 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aug 21, 2024,09:59 AM IST

இன்று ஆகஸ்ட் 21, புதன்கிழமை

குரோதி ஆண்டு, ஆவணி 05

தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று இரவு 08.39 வரை துவிதியை திதியும், அதற்கு பிறகு திரிதியை திதியும் உள்ளது. காலை 06.23 வரை சதயம் நட்சத்திரமும், அதற்கு பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.04 வரை மரணயோகமும், அதற்கு பிறகு காலை 06.23 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  10.45 முதல் 11.45 வரை

மாலை -  06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூசம், ஆயில்யம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


சங்கீதம் பாடுவதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, சித்திரம் எழுதுவதற்கு, குதிரை வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பெருமாளை வழிபடுவதால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி

news

வலி!

news

மாறிக்கொண்டே இருப்பதும் மாறாதிருப்பதும் (The ever changing and UnChanging)

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்