ஆகஸ்ட் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aug 22, 2024,11:14 AM IST

இன்று ஆகஸ்ட் 22, வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, ஆவணி 06

மஹாசங்கடஹர சதுர்த்தி, வாஸ்து நாள், சுப முகூர்த்த நாள், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


இன்று மாலை 06.14 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 04.32 வரை பூரட்டாதி நட்சத்திரமும், அதற்கு பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 04.32 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை -  12 முதல் 01வரை

மாலை -  06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ஆயில்யம், மகம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


ஜோதிடம் கற்பதற்கு, ஆயுதங்கள் பயன்படுத்த துவங்குவதற்கு, புதிய ஆடைகள் மற்றும் நகைகளை அணிவதற்கு, தானியம் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மகாசங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். சங்கடங்கள், துன்பங்கள் அனைத்தும் விலகும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்