இன்று ஆகஸ்ட் 29, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 13
ஏகாதசி, தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று காலை 04.59 வரை தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இரவு 08.38 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை சித்தயோகமும், இரவு 08.38 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அனுஷம், கேட்டை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கிணறு வெட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் பல பிறவி பாவங்கள் தீர்ந்து, செல்வ வளம் பெருகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}