இன்று ஆகஸ்ட் 31, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 15
சனி மகா பிரதோஷம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று காலை 04.42 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 10.14 வரை பூசம் நட்சத்திரமும், அதற்கு பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு இரவு 10.14 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மூலம், பூராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கல்வி கற்க, மருந்து செய்வதற்கு, கோவில் சீரமைக்க, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சனி மஹா பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபடுவதால் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
உடல்நிலை அக்கறை கூட சமூக சேவையே!
வையம்!
சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!
தினம் தினம் புதிய உச்சம்... இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு... தொடர் அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஒரு விழா... உணவு திருவிழா.. ஜாலியா சுத்திப் பாத்துட்டு.. வயிறு முட்ட சாப்பிடுங்க!
ஜன கண மன .. முதன் முதலாக தேசிய கீதம் பாடிய நாள் தெரியுமா?
{{comments.comment}}