இன்று செப்டம்பர் 04, புதன்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 19
தட்சிணாயண புண்ணிய காலம், சந்திர தரிசனம், வளர்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று காலை 09.49 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 04.13 வரை பூரம் நட்சத்திரமும் அதற்கு பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 04.13 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவோணம், அவிட்டம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நடன பயிற்சி செய்வதற்கு, கட்டிட பணிகளை செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு,தோட்ட பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சந்திரனை வழிபட மனக்குழப்பங்கள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}