செப்டம்பர் 05 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Sep 05, 2024,09:57 AM IST

இன்று செப்டம்பர் 05 , வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, ஆவணி 20

தட்சிணாயண புண்ணிய காலம், சுப முகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


இன்று காலை 11.48 வரை துவிதியை திதியும், அதற்கு பிறகு திரிதியை திதியும் உள்ளது. காலை 06.42 வரை உத்திரம் நட்சத்திரமும் அதற்கு பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 06.42 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை -  12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அவிட்டம், சதயம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வாகனம் வாங்குவதற்கு, செல்ல பிராணிகள் வாங்குவதற்கு, விதை விதைப்பதற்கு, ஆடை மற்றும் நகைகள் அணிய ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஆன்மிக குருமார்கள், சித்தர்களை வழிபட நன்மை பெருகும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்... 6.2 ரிக்டர் அளவில் பதிவு

news

ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு

news

பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?

news

இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!

news

வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!

news

பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!

news

மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!

news

தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !

news

வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்