இன்று செப்டம்பர் 10 , செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 25
தட்சிணாயண புண்ணிய காலம், வளர்பிறை , சம நோக்கு நாள்
இன்று இரவு 07.10 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மாலை 05.13 வரை அனுஷம் நட்சத்திரமும் அதற்கு பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்வினி, பரணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய ஆடை, நகை அணி, கல்வி கற்க, விதை விதைக்க, மனை தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
முனீஸ்வரரை வழிபட கவலைகள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என்னைத் தவிக்க விட்டு நீயும் எங்கே தான் சென்றாய்!
என் நேரமும் வரும்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (9)
மறைக்கப்பட்ட உண்மை.. கடைசி பெஞ்சில் இருந்த பெண்... (3)
தேவர் குருபூஜை 2026 : சென்னை நந்தனத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தத் திட்டம்!
யார் அரசியலுக்கு வந்தாலும் அதுக்கு பாஜக தான் காரணமா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போடக் கூடாது : ரயில்வே நிர்வாகம் அதிரடி
வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் கரை கடந்தது:மணிக்கு 150 கி.மீ வேகத்தில் சுழன்றடித்த சூறைக்காற்று
அன்பில் மகேஷிற்கு ஜாமீன் கிடைக்குமா? மனு மீது நாளை விசாரணை
பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான இடைவேளை நேரத்தில் கட்டுப்பாடு! பள்ளிக் கல்வித்துறை அதிரடி
{{comments.comment}}