சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று காய்கறி வரத்து அதிகமாக இருந்ததால், விலை சற்று குறைந்துள்ளது. காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்வோமா?
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் காய்கறிகள் அதிகளவில் வந்து குவிகின்றன. அந்த காய்கறிகளை மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் வந்து மக்கள் வாங்கி வருகின்றனர். இந்த மார்க்கெட்டை நம்பி ஏராளமான சிறு, குறு வியாபாரிகள் தொழில் செய்து வருகின்றனர்.
இங்கு வரும் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் மாறுப்பட்டு காணப்படுகிறது. காய்களின் வரத்தை பொறுத்தே விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இன்று ஒரு கிலோ எவ்வளவு விலைக்கு விற்கப்படுகின்றது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

தக்காளி ரூ. 35 முதல் 40 வரை
நெல்லிக்காய் 69-76
பீன்ஸ் 70-80
பீட்ரூட் 30-35
பாகற்காய் 40-50
கத்திரிக்காய் 15-25
பட்டர் பீன்ஸ் 53-58
முட்டைகோஸ் 20-25
குடைமிளகாய் 25- 45
கேரட் 18-20
காளிபிளவர் 30-40
சௌசௌ 35-40
கொத்தவரங்காய் 46-51
தேங்காய் 18-25
பூண்டு 120- 350
பச்சை பட்டாணி 150-180
கருணைக்கிழங்கு 30-40
அச்சச்சோ கரண்ட் போயிருச்சே.. கவலைப்படாதீங்க.. இந்தா பிடிங்க.. இன்ஸ்டன்ட் சட்னி!
எதையாவது எழுதலாமே!?
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
உறவுமுறைகளும், இன்றைய குழந்தைகளும்!
தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்.. சிறந்த காமெடியன்.. கதாசிரியர்!
விதையின் கனவு!
{{comments.comment}}