சிலர் தங்களோட சுயநலத்தையும், சுய ரூபத்தையும் காட்டும் போது, நாமும் அதேபோல நடந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.. அவர்களை சைலன்ட்டாக புறக்கணித்து விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப்படி நடக்க பழகிக் கொள்ளுங்கள். அதை அழகான கவிதை வடிவில் நமக்கு கொடுத்துள்ளார் வே.ஜெயந்தி.
True Colours
If someone shows you
their true colours,
don’t try to repaint them.
We trust people,
call them friends,
and walk beside them.

For a while,
they may fool us,
yet we continue the bond
smoothly, blindly.
We ignore the moments
they tried to pull us down,
When their real face appears,
walk away without anger.
Silence is strength,
distance is wisdom.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}