வின்ட்ஹோக், நமீபியா: நமீபியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்க அணிக்கான தகுதிப் போட்டியில் அட்டகாசமாக வென்ற உகாண்டா அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2024 தொடருக்குத் தகுதி பெற்றது.
இதுவரை, ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்ற 5வது ஆப்பிரிக்க அணி உகாண்டா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க தகுதிப் போட்டித் தொடரில் முதல் இரு இடங்களைப் பெறும் அணி ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெறும். அந்த வகையில் நமீபியாவும், உகாண்டாவும் தகுதி பெற்றுள்ளன. உகாண்டா அணி ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் மேற்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
{{comments.comment}}