இந்தக் கவிதை புறங்கூறுதல் மற்றும் வதந்திகள் பேசும் இடங்களிலிருந்து விலகி இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இன்று மற்றவர்களைப் பற்றி பேசுபவர்கள், நாளை உங்களைப் பற்றியும் பேசுவார்கள் என்பதை இது நினைவூட்டுகிறது.
அன்பும், உண்மையும், வளர்ச்சியும் உள்ள இடத்தில் அமருங்கள் என்று சொல்கிறார் கவிஞர் வே. ஜெயந்தி.
தேவையற்ற பேச்சுகள் இருக்கும் இடத்திலிருந்து அமைதியாக வெளியேறுவதே உண்மையான புத்திசாலித்தனம் மற்றும் கண்ணியம் என்றும் சொல்லும் அவரது கவிதையின் முழு வடிவத்தைப் படித்து ரசியுங்கள்..
Choose Your Table

Don’t sit at a table
Where whispers grow,
Where seeds of gossip
Quietly flow.
Today they speak
Of someone’s name,
Tomorrow yours
Will join the same.
Words are arrows
Soft yet deep,
They wound the heart
They make souls weep.
Choose a place
Where kindness stays,
Where truth is light
In all its ways.
Sit with hearts
That build, not break,
If talk is poison
Calmly rise,
Walk away
Be truly wise.
For character shines
When silence speaks,
And dignity
Is what strength seeks.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}