A Beautiful Soul is Never Forgotten.. என்றும் உயிரோடு வாழும்!

Apr 21, 2026,01:21 PM IST

“அழகான ஆன்மா ஒருபோதும் மறக்கப்படாது” என்ற இந்தக் கவிதை, வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும், மனிதர்களின் உண்மையான மதிப்பு எதில் இருக்கிறது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.


செல்வத்திலும் புகழிலும் அல்ல, மனிதன் காட்டும் அன்பிலும் கருணையிலும் தான் அவரது உண்மையான அழகு வெளிப்படுகிறது என்பதை இந்தக் கவிதை அழகாக விளக்குகிறது.


ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர்கள் செய்த நல்ல செயல்கள், அன்பான நினைவுகள், நம்முடைய இதயத்தில் என்றும் உயிரோடு வாழும் என்பதை இந்தக் கவிதை நமக்கு நினைவூட்டுகிறது.


வே. ஜெயந்தி எழுதிய அந்தக் கவிதையின் முழு வடிவம்:


A Beautiful Soul is Never Forgotten


In this passing world of moments and time,

Where everything fades like a silent rhyme,

Some hearts leave marks that never depart,

A beautiful soul lives on in every heart.




Not in riches, nor in fame,

But in kindness, they earn their name.

With gentle words and a caring way,

They light the dark and guide the day.


They may be gone from sight one day,

But their love will never fade away.

In smiles they gave, in hands they held,

In stories of goodness, forever spelled.


Time may move and seasons change,

Life may feel a little strange,

Yet memories bloom like flowers bright,

Keeping their presence alive in light.


A beautiful soul is a gift so rare,

Felt in silence, seen in care.

Though they leave this earthly land,

They stay forever… in heart and hand.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்