- அ. தாமஸ்
உலகின் உன்னத மொழி; உலகோர் அனைவரும் அறிந்த மொழி; அனைவரும் பேசிட அரும்பும் மொழி; அன்பின் மொழி; தன் நிலை மறைத்து பிறர் நிலை அறிந்து தனக்கென தனித்தடம் பதித்திட உதவிடும் உலகின் உயரிய மொழி அதுதான் மௌன மொழி.
இது மொழி வடிவமும் வரி வடிவமும் அற்ற ரகசிய மொழி. நம் உள்ளத்து உணர்வுகளை உள்ளன்போடு வெளிப்படுத்த உதவிடும் அற்புத மொழி.
நம் உடல் அதிரப் பேசும் ஓராயிரம் மொழிகளை விட பிறரின் உள்ளம் அதிரப் பேசும் ஒரே மொழி மௌன மொழி.

மெளன மொழி உடலின் வலிமையை உறுதிப்படுத்தி உள்ளத்தின் வலிமையை மிகுதிப்படுத்தும்.
ஆசையோடு பேசுகையில் அளவாய் பேசு; கோவத்தோடு பேசுகையில் குறைவாய் பேசு; ஆனால் மௌனத்தோடு மட்டும் அளவற்று பேசு.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}