- வே.ஜெயந்தி
உன்னை அறிந்தால்
உலகம் சிறு துளியாகும்;
உள்ளம் தெளிந்தவுடன்
கவலைகள் காற்றில் கரையும்.
வானம் எனும் பரந்த கூரையின் கீழ்,
பூமி எனும் இல்லத்தில்
அனைவரும் ஒரே பயணிகள் என்பதை
ஆன்மா அமைதியாக உணரும்.
இறைவன் அருளிய இந்த உடல்
காற்று நிரம்பிய ஓர் பைதான்;
ஆனால் அதற்குள் ஒளிர்வது
உன் உள்ளத்தின் உண்மை அழகு.

தெளிந்த சிந்தனையும்
தூய அன்பின் நினைவுகளும்
மனித வாழ்வை மணக்கும்
மலர்களாய் மலர்கின்றன.
அது அமைதியின் அர்த்தமாய்
ஆழத்தில் மலர்ந்து நிற்கும்.
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
{{comments.comment}}