- வே.ஜெயந்தி
ஒன்றாய் நிற்கும் ஒளி
கடவுள் தந்த ஞான ஒளி.
மாணவர்களின் உள்ளத்தில்
வந்து மெதுவாய் ஒளிரும் போது,
ஆசிரியரின் அருமை
அர்த்தம் பெற்று தெரிகிறது.
பெற்றோரின் கண்களில்
பெருமையாகப் பிரகாசிக்கும் அந்த நொடியில்
பள்ளி முழுவதும் ஒலிக்கிறது
ஆனந்த ராகம்.
அந்த ராகத்தில்
நேற்றைய வலிகள் மறைந்து,
இன்றைய கனவுகள்
இசையாக மாறுகின்றன.
இது சுமையா?
இல்லை இது பொறுப்பு;
நாளையை உருவாக்கும்
புனித பொறுப்பு.
பெற்றோரின் கடமை,
ஆசிரியரின் அர்ப்பணம்,
மாணவரின் முயற்சி
மூன்றும் ஒன்றானால்,
உலகமே ஒளிரும்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
{{comments.comment}}