யாரை நம்பலாம்!

Jun 05, 2026,03:40 PM IST

- வே.ஜெயந்தி


அகத்தில் அன்புடனும்

முகத்தில் உண்மையான

புன்னகை புரிவோரை

நம்பலாம்.


நேற்று ஒரு பேச்சு, இன்று

ஒரு பேச்சு, நாளை ஒரு

பேச்சு என்று இல்லாமல்,

எப்போதும் ஒரே பேச்சு

பேசுவோரை நம்பலாம்.




மலர் ஒருநாளும்

தன்னை அழைப்பதில்லை;

அதன் அழகினாலே

அனைவரையும் ஈர்க்கும்.


அதுபோல் நாளும் நல்ல நாள்,

அனைவரும் நல்லவர்கள்

என்ற எண்ணம் வேண்டும்.


அன்பும் உண்மையும் இருந்திடில்

வாழ்க்கை அழகாகும்;

நல்ல மனம் கொண்டோரிடம்

நம்பிக்கை நிலையாகும்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்