அமைதி என்பது வெறும் சத்தம் இல்லாத நிலை மட்டுமல்ல; அது நம் மூளைக்கும் மனதிற்கும் புத்துயிர் அளிக்கும் ஒரு உன்னதமான மருந்து. அமைதி புதிய மூளை செல்களை உருவாக்கும் ஆற்றல் கொண்டது என்பதை நவீன அறிவியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
பேச்சு குறையும்போது எண்ணங்கள் சீரடைகின்றன. மௌனம் மகா சக்தி என்பார்கள். தேவையற்ற சொற்களைத் தவிர்க்கும்போது, மனம் தெளிவடைந்து தூய்மை பெறுகிறது.
இன்றைய இரைச்சலான உலகில், சில நிமிட அமைதி நமது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, மன அழுத்தத்தை (Stress) வேரோடு நீக்குகிறது.

Silence can spark the growth of new brain cells
Silence can spark the growth of brain cells
Silence is powerful
Silence is peaceful, silence is gold
Silence beholds ,It creates purity,
It eradicates poverty ,
In silence we can reach high imaginations
Get clarity of thoughts
Achieve fruitful conclusions
Realize our mistakes
Rejuvenate our minds, rebuild ourselves,
Recaptivate our inner pathways,
SILENCE is the language of the Lord
A silent mind motivates a sound body
Silence sparks our brain cells
Improving great creativity
Silence is the melancholy of our heart
Silence is the final successive achievement of human kind
Let's pray silently for achieving greater silence.
(வே.ர.விஜயலட்சுமி, ஆங்கில பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம் மாவட்டம்)
இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு
பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!
நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!
இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்
நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!
விற்கப்படாத பலூன்கள்.. ஏமாந்து போன பலூன் வியாாரி!
{{comments.comment}}