- அ.சுபாலட்சுமி
என்னங்க டீ சாப்பிட நேரம் வந்தாச்சா.. இன்னிக்கு ஒரு நாள் காபி சாப்பிடுங்க மக்களே.. ஏன்னா இன்னிக்கு உலக காபி தினமாம்.. அதுக்காகத்தான்.
சரி வாங்க இன்னிக்கு பழமொழியைப் பார்ப்போம்.
வரவர மாமியார் கழுதை போல ஆனாராம்.. என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு தமிழ்ப் பழமொழி ஆகும்.
உண்மையான பழமொழி மற்றும் விளக்கம்.
வரவர மாமியார் கயிதை போல ஆனாராம்

திரிக்கப்பட்ட கருத்து: காலம் செல்லச் செல்ல மாமியார் தன் இயல்பு மாறி கழுதை போல மாறுகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் கழுதைக்கும் மாமியாருக்கும் என்ன தொடர்பு?
உண்மையான விளக்கம்:
கயிதை : ஊமத்தங்காய் மற்றும் ஊமத்தம்பூவைக் குறிக்கும்.
பழமொழியின் நோக்கம்: ஊமத்தம்பூ ஆரம்பத்தில் பார்க்க மிக மென்மையாகவும், அழகாகவும் பூத்துக் காணப்படும்; ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அது விஷத்தன்மை கொண்ட காயாக மாறும்.
அதுபோலவே, சில மாமியார்கள் தொடக்கத்தில் தன் மருமகளிடம் அன்பாகவும் பணிவாகவும் பழகிவிட்டு, போகப் போக தங்கள் சுயரூபத்தைக் காட்டிக் கடுமையாக நடந்து கொள்வதைக் குறிக்கவே இப்பழமொழி பயன்படுத்தப்படுகிறது.
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தல்)
வர வர மாமியார் கழுதை போல ஆனாராம்!
இயற்கை!
இறைவனின் நிறம் ஐந்து!
பக்குவமாக பட்டறிவு புகுத்தி.. ஆக்கப்பூர்வ யோசனைகள் சொல்லும்.. அபூர்வப் பெட்டகங்களே!!
அண்ணா காபி சாப்டீங்களா அண்ணா.. Have a Hot Coffee!
சமையல் With ஸ்வர்ணா.. டாக்டர் மாமாவுக்குப் பிடிச்ச ராகி முருங்கை கீரை & பூ அடை!
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று!
அப்பம், அம்மா அப்பம் .. சிறார் பாடல்!
அக்டோபர் வந்தாச்சு.. இந்த மாதத்தில் என்னெல்லாம் ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?
{{comments.comment}}