இன்று மார்ச் 12, 2024 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 29
ரமலான் மாதம் துவக்கம், வளர்பிறை , சமநோக்கு நாள்
காலை 11.01 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 02.06 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ஆயில்யம், மகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, தெய்வ வழிபாடு செய்வதற்கு, மந்திரம் ஜெபிக்க, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வராஹி அம்மனை வழிபட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - ஆதரவு
மிதுனம் - பகை
கடகம் - அச்சம்
சிம்மம் - முயற்சி
கன்னி - தோல்வி
துலாம் - நிறைவு
விருச்சிகம் - நலம்
தனுசு - உதவி
மகரம் - யோகம்
கும்பம் - பகை
மீனம் - இன்பம்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}