சென்னை: வந்தாச்சு புத்தாண்டு.. வழக்கம் போல மீம்ஸ்களும், பாட்டுகளும் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது. வருஷா வருஷம் வர்ற புது வருஷம்தான்.. இருந்தாலும்.. போன வருஷத்தை விட ஒரு அரை இன்ச் அளவுக்கு அடி குறைஞ்சு கிடைச்சா கூட நல்லாத்தானே இருக்கும்!
என்ன பெஸ்டிவல் வந்தாலும், அதற்கு ஏற்றார் போல மீம்ஸ் வருது ரெண்டாகி விட்டது. நெட்டிசன்கள் மீம்ஸ் இல்லாத பெஸ்டிவலை கொண்டாட மாட்டார்கள் போல, அந்த அளவுக்கு மீம்ஸ் முக்கியமாகி விட்டது. இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்ட பிறக்க உள்ளது.
சென்ற ஆண்டு பட்ட பாட்டையும், வருகின்ற ஆண்டில் படபோற பாட்டையும் வைத்து மீம்ஸ் வர ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டையும் மக்கள் புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்கின்றனர். ஆரம்பம் என்னமோ அமர்க்களமாத்தாய்யா இருக்கு.. பினிஷிங் தான் கொஞ்சம் சொதப்பலாகிறது.
சரி போனது போகட்டும்.. வரப் போற வருஷம் பத்திரமாக பதமா இருக்கட்டும்னு உங்களுக்குப் பிடிச்சவங்க கிட்ட வேண்டிக்கிங்க.. வருஷம் பொறக்குறதுக்குள்ள சில மீம்ஸ்களைப் பார்த்து ரிலாக்ஸாகிக்கலாம் வாங்க!
பேஞ்ச மழையில இவரு வண்டிக்கு ஒன்னும் ஆகிருக்காதுல்ல!.

2024 காலண்டர் வாங்கப் போறாங்கடா...!

அடுத்த வருசம் எப்படியாச்சு உருப்பட்டுறணும்

பார்த்துப் பதமா வாய்யா!

நாம உண்டு நாம வேல உண்டுண்ணு வாழனும்...!

கெட்ட பழக்கத்தை விட்டொழிக்கலாம்னா.. கழுதை எதுவுமே இல்லையே!

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
{{comments.comment}}