அலிகார்: பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக சென்ற பெண்ணை தவறுதலாக காவல் ஆய்வாளர் சுட்டதில் அப்பெண் கவலைக்கிமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேசம் அலிகார் மாவட்டத்தில் பாஸ்போர்ட் சரிபார்பிற்காக இஷ்ரத் என்ற பெண் தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது காவலர் ஒருவரிடம் இருந்து தூப்பாக்கியை பெற்ற காவல் ஆய்வாளர் மனோஜ் ஷர்மா துப்பாக்கியை சரிபார்த்துள்ளார். அப்போது தவறுதலாக துப்பாக்கி சுட்டுகுண்டு அந்த பெண்ணின் தலையில் பாய்ந்தது.
இதில் இஷ்ரத் சுருண்டு கீழே விழுந்தார். இதை பார்த்து அதிச்சி அடைந்த சக போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இஷ்ரத் சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார் என்பது விசாரனையில் தெரிய வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்திற்குக் காரணமான இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமறைவாகி விட்டார். அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!
சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி
மனமாற்றம் வேண்டும்!!
போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}