Zoom சிஇஓ மெசேஜ்: "அரை மணி நேரத்தில் மெயில் வரும்".. 1300 பேருக்கு வேலை போச்சு!

Feb 08, 2023,03:59 PM IST
டெல்லி: ஜூம் நிறுவனம் தனது ஊழியர்களில் 15சதவீதம் பேரை அதாவது 1300 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதை அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி எரிக் யுவான் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக தனது பிளாக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில்,கடின உழைப்பாளிகளும், திறமையானவர்களும் கூட இதில் அடக்கம். கடுமையான சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேலைநீக்கம் தொடர்பாக அவர்களுக்கு மெயில் அனுப்பப்படும். அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களுக்கு மெயில் வந்து விடும். மற்றவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என்று யுவான் குறிப்பிட்டுள்ளார்.

வேலை  இழந்தோருக்கு 16 வார கால சம்பளம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களையும் யுவான் அறிவித்துள்ளார்.

சமீப காலமாக பல்வேறு நிறுவனங்கள்  ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன.  டிவிட்டர், மைக்ரோசாப்ட், கூகுள் என பெரும் பெரும் நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது ஜூமும் இணைந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!

news

திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!

news

கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

news

Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?

news

விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது

news

சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க

news

இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

news

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்