கோலங்கள்.. கோலங்கள்.. புத்தாண்டை வண்ண வண்ணக் கோலமிட்டு மகிழ்வோடு வரவேற்போம்!

Dec 31, 2024,10:47 PM IST

2025ம் ஆண்டை புத்துணர்ச்சியோடு வரவேற்க கோலங்கள் ஒரு நல்ல வழியாகும். கலர் கலரான கோலங்களால் வீடுகள் தோறும் அலங்காரங்கள் களை கட்டியுள்ளன. புத்தாண்டு பிறப்போடு, மார்கழியும் இணைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.. வாருங்கள், உங்களுக்காக சில அழகான கோலங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்