மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீவிரம், சமூக சீர்திருத்தம், பெண் விடுதலை எனப் பல தளங்களில் புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்தவர். அவரது காலத்தால் அழியாத கவிதைகள் மற்றும் எழுத்துக்கள் கோடிக் கணக்கான இந்தியர்களின் மனதில் தேசபக்தியை ஊட்டியது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழின் பெருமையைப் பாடிய அந்த ஞானச் செருக்கின் நிமிர்ந்த நடையை நாமும் பின்பற்றி, அவரது முற்போக்குச் சிந்தனைகளை மனத்தில் ஏந்தி நடப்போம்.
சொல்லாத சந்தோஷம் சொல்லாமல் அள்ளுது.. பள்ளிக்கூடம் வந்தாலே சந்தோஷம் பொங்குது!
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!