மரம் வளர்ப்பது மனித வாழ்க்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் முக்கியமானது. மரங்கள் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் உதவுகின்றன.பல விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகள் தங்குவதற்கு பாதுகாப்பான இடமாக மரங்கள் செயல்படுகின்றன. மேலும் மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் ஆக்சிஜனை வெளியிடுகிறது.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!