முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மாணவர்களின் மனம் கவர்ந்தவர். குறிப்பாக மாணவர்களைக் கனவு காண வலியுறுத்தியவர். உங்களது கனவுகள் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்று அன்புடன் அவர்களை வழி நடத்தியவர். அவர் கூறிய வழிகாட்டலை பின்பற்றி உயர்ந்து வரும் மாணவர்கள் பலரும் இணைந்து வழங்கிய ஓவிய அஞ்சலியின் தொடர்ச்சி.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!